ஜனாதிபதியின் செழிப்பு மிக்க தொலை நோக்கு"


கடல் என்பது மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப புள்ளியாகும். உலகம் 70 சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 

பெருங்கடல்களின் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது மனித வர்க்கத்தினரின் அத்தியாவசிய தேவையாகும். மனித செயல்பாடு காரணமாக அழிந்து போகக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனது "செழிப்பு மிக்க தொலை நோக்கு" கொள்கை அறிக்கைக்கு ஏற்ப இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடல்களை பற்றி ஆய்வு செய்யவும் எதிர் பார்த்திருக்கின்றேன்.


The ocean is the origin of life as shown in evolution of humankind. 70% of the entire stratosphere is covered by ocean water. Preserving the natural ecosystems of the oceans is essential to the survival of mankind. I am committed to protecting marine ecosystems that are threatened with extinction due to human activity.
I also look forward to exploring the oceans surrounding Sri Lanka in accordance with my "Vision of Prosperity" policy statement.

president of srilanka

No comments