பிணைமுறி மோசடி - ரணில் மற்றும் மைத்திரியிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு !நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமரின் ஆலோசகராக செயற்பட்ட எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் முன்னாள் வங்கி அதிகாரி ஒருவரிடமும் வாக்குமூலம் பெறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.sorlnw

No comments