கொரோனா தொற்றாளர் தொடர்பான செய்தி தொடர்பில் வீணாக அச்சம் கொள்ள வேண்டாம்.


காத்தான்குடி மெத்தைப் பள்ளி வீதியில் வீடு ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையானது வழமையான செயற்பாடே அன்றி, உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் அல்ல. ஆகவே இது தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சப்பட வேண்டாம்.

காத்தான்குடி 
நகர முதல்வர்
SHM அஸ்பர் JP

No comments