அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை


அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை  நிர்ணயித்துள்ளது. இன்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம்
கீரி சம்பா - ரூபா 125
சம்பா - ரூபா 90
கீரி சம்பா - ரூ.125
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.90
நாட்டரிசி - ரூ.90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூ.85
So/lnw

No comments