இளவரசர் சார்ல்ஸ்ஸையும் விட்டு வைக்காத கொரோனா !

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இருப்பினும் 71 வயதான இளவரசர் சார்லஸ்  ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்லஸ் மற்றும் கமிலா இப்போது பால்மோரலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை கடந்த நாட்களில் இளவரசர் சுயதனிமைப் படுத்தலை மேற் கொண்டிருந்தார்.lnw

No comments