நாட்டின் சட்டத்தை மீறாது நடந்துகொள்ளுமாறு பொது மக்கள் வேண்டப்படுகின்றனர்.இன்று (20.03.2020 வெள்ளி)
நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறாது நடந்துகொள்ளுமாறு பொது மக்கள் வேண்டப் படுகின்றனர்.

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இந்த சட்டம் அமுல்படுத்தப் பட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments