தேர்தலுக்கு பணம் திரட்ட டுபாய் செல்லும் ரணில்

தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டுவதற்காக UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) இரவு டுபாய் பயணம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் UNP தேர்தல் நிதிக்கு நிதி பங்களிப்பு செய்யும் ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசமான ஆதரவாளர்கள் குழு டுபாயில் இருப்பதுடன், அவர்களை  சந்தித்து கலந்துரையாடி நிதி பெற்றுக்கொள்வதற்காகவே  ரணில் இவ்வாறு அவசரமாக டுபாய் செல்கிறார்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.lnw

No comments