பீதியடைய வேண்டாம் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.


காத்தான்குடியில்  கொரோனா தொட்டு ஏற்பட்டதாக எவரும் (28) இன்று வரை உறுதிப்படுத்தப் படவில்லை.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

121 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் UL,நசுருதீன்  தெரிவிப்பு.

No comments