கொழும்பு பங்குச் சந்தை இன்றும் இறுகியது !

S&P SL20 விலைச்சுட்டி 5.33 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இன்று (20) கொழும்பு  பங்கு சந்தையின் நடவடிக்கைகள் அரைமணித்தியாலம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை இன்று நான்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இன்று காலை 10.00மணிக்கு பரிவர்த்தனைகளுக்காக திறக்கப்பட்டு இரண்டு நிமிடங்களுக்குள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.lnw

No comments