இலங்கை பாராளுமன்றத்தையும் தனிமைப்படுத்தப்படல் மத்திய நிலையமாக்க வேண்டும்

இலங்கை பாராளுமன்ற வளாகத்தையும் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையமாக பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறுகிறார்.

திவங்கத முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவினால் பயன்படுத்திய இல்லமொன்றை கொரோனா தனிமைப்படுத்தப் படுத்தல் நிலமையாக பயன்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்குவதாக நேற்று (23) அறிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.lnw

No comments