2 வாரத்திற்கு மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

நாளை தொடக்கம் 2 வார காலத்திற்கு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுபதை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.lnw

No comments