கொவிட் 19 இலங்கையில் பதிவான முதல் மரணம்

இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் இன்று (28) உயிரிழந்துள்ளார். இவர் IDH வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மாரவில பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் எனவும் அவருக்கு சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் இருந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.lnw

No comments