அகில இலங்கை சமாதான நீதிவானாக காங்கேயனோடையைச் சேர்ந்த முக்தார் நியமனம்!

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் மத்தியஸ்த்தர் சபையில் கடந்த பத்து வருடங்களாக உறுப்பினர்களாக கடமையாற்றியவர்களை கௌரவிக்கு முகமாக நீதி அமைச்சினால் கடந்த (05/02/2020 புதன்கிழமை) அமைச்சில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். 

கௌரவ நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் காங்கேயனோடையை சேர்ந்த அல்ஹாஜ் I.L.M முக்தார்(JP-WI ) அவர்கள் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக நியமனப் பெற்றுள்ளார்.  

இதற்கான நியமனப் பத்திரத்தை அமைச்சின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.


No comments