சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி சுஹதா வித்தியாலயத்தின் விருது வழங்கும் நிகழ்வு.


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி மட்/சுஹதா வித்தியாலயத்தின் விருது  வழங்கம் நிகழ்வு
வித்தியாலயத்தின் அதிபர் MCM.முனீர்.BBAதலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் (13.02.2020 வியாழன்) மிகவும் சிறப்பாக  இடம் பெற்றன.


பாடசாலை மட்டத்தில் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது திறமைகளைக் வெளிக்காட்டிய மாணவச் செல்வங்கள் இதன் போது பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.SMMS.உமர்மெளலானா SLEAS, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் 
AGM.ஹக்கீம்.SLEAS, பொறியியலாளர் AL .றிஷாட், Dr.AL.ஜலால்தீன்,
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MIM.ஜவாஹிர் JP அஷ்செய்க் M, அன்சார் SLAS உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கொண்டனர்.


No comments