சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம்

சாய்ந்தமருது நகரிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ள

இதற்கமைய சாய்ந்தமருது நகரசபை இடைநிறுத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு திட்டவட்டமான மூலோபாயத்துடன் புதிய உள்ளாட்சி அமைப்புகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments