ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் 28வது வருடாந்த மாபெரும் விழா 2020


காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் அல்குர்ஆனைக் கற்று வெளியாகும் மாணவச் செல்வங்களைப் பாராட்டி  கெளரவிக்கும் 28வது வருடாந்த மாபெரும் விழா எதிர்வரும் 28.02.2020 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் மதரசாவின் அதிபர் அல்ஹாஜ் MSM.அஸார் மெளலவி தலைமையில் இடம்பெறவுள்ளன.


நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் "தாஜுல் மில்லத்" கலாநிதி அல்ஹாஜ். MLAM.ஹிஸ்புல்லா PhD கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வின் போது மாணவச்செல்வங்களுக்கான விசேட பரிசில்கள் வழங்கள் மற்றும் விசேட கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments