UNP பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி இன்று (22) பாராளுமன்றம் கூடியபோது அவர் இதனை சபையில் அறிவித்துள்ளார்.sor/lnw

No comments