முன்னால் ஆளுநர் MLAM. ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கு அமைவாக அபிவிருத்திப் பணிகள்.ஏ.எல்.டீன் பைரூஸ்

கிழக்கு மாகாண முன்னால்ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கு அமைவாக ஆரையம்பதி கிழக்கு, கர்பலா, மொடன்பாம், ஹைறாத் நகர்,பரீனாஸ் லேன் போன்ற பகுதிகளுக்காக கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் 2019 ஊடாக ஒதுக்கீடு  செய்யப்பட்ட 28 மில்லியன் ரூபாவிற்கான  சில வீதிகளுக்கான வேலைகள்  நிறைவடைந்துள்ளன.


மிகுதமாகவுள்ள வேளைகள் யாவும் விரைவில்  ஆரம்பமாகும் என மன்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் MlM. நஸீம் JP தெரிவித்தார்.
No comments