இலங்கையின் நாடாளுமன்றமானது எவ்வாறு மாற்றமடைய வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச


இலங்கையின் நாடாளுமன்றமானது  மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடும், தேசிய கொள்கைகளை விவாதிக்கும், சட்டவாக்க துறையின் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றும் ஒரு முன்மாதிரியான ஆட்சிப்பீடமாக மாற்றப்பட வேண்டும்.

The Parliament of Sri Lanka should once again become an exemplary institution where the real issues of the people are discussed, where matters concerned with national policy are subjected to debate, and where the responsibilities of the legislature are duly fulfilled.
No comments