உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- சாட்சியம் வழங்கிய ரணில் விக்கிரமசிங்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சாட்சியம் வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் பிரதமரிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) ஏற்கனவே பல அரசாங்கத் தலைவர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தது.

sor/lnw

No comments