உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக 7 மணிநேர சாட்சியம் வழங்கிய பூஜித்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (25) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முதல்முறையாக சாட்சியம் வழங்கியுள்ளார்.

கட்டாய விடுமுறையின் அனுப்பப்பட்டுள்ள, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர நேற்று சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கப்பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

No comments