சர்வதேச புத்தகக் காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம்பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம்  செய்து சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கொடகே புத்தக நிறுவன உரிமையாளர் சிரிசுமன கொடகேவின் துணைவியார் நந்தா கொடகே நூல் ஒன்றை கையளித்தார்.

No comments