ஏறாவூரைச் சேர்ந்த ஷைத்தூன் என்ற தாயை காணவில்லை.
ஏறாவூர் ஆலையடி வீதியை சேர்ந்த அகமது ஷைத்தூன் (54) என்ற தாய், 
இன்று காலை ஏறாவூர் வைத்தியசாலைக்கு மருந்தெடுத்துவருவதாக சென்று, மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி வருகின்றனர்.

நோயாளியான இந்த தாய் பற்றிய தகவல் தெரிந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.

0763426799

ஏறாவூர் நஸீர் (0773485525)

No comments