புதிய காத்தான்குடி அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.

புதிய காத்தான்குடி 167/B கிழக்கு அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு கடந்த (30.08.2019 ஞாயிறு) இடம் பெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் A.L. ஆதம்பாவா JP ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.  அதே போன்று சங்கத்தின் செயலாளராக மெளலவி ABM. நிஹார் JP மற்றும் பொருளாலராக அல்ஹாஜ் A.L.டீன் பைரூஸ் Jp ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


No comments