காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித் தந்த கல்விமான் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம். மாஹிர் எழுதிய கணக்காய்வு நூல் வெளியீடு
இலங்கை கணக்காளர் சேவை, கணக்காய்வு அத்தியட்சகர் பதவி, கணக்காய்வு பரிசோதகர் பதவி உட்பட அனைத்து போட்டிப்பரீட்சைகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைக்கான கணக்காய்வு பாடத் திட்டத்தை முழுமையாக உள்ளடக்கி AM. MAHIR  (கணக்காய்வு அத்தியட்சகர் AUDIT SUPERINTENDENT) அவர்கள் எழுதிய "கணக்காய்வு" நூல் நாளை DMK ASSOCIATES இல் வெளியீடு செய்யப்படும். பிரதிகள் தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்ளவும், தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

DMK ASSOCIATES 
SAINTHAMARUTHU 
0775746881

No comments