21வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா-2019
எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி  பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

 

இவ்விழாவில் பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயக அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.

 

இலக்கிய உலகில் நீண்ட நாட்களாய் பணிபுரிந்து வரும் சிங்களதமிழ் ஆங்கில மொழி இலக்கிய ஆளுமைகளான பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயகபேராசிரியர் வினி விதாரணதிருமதி பத்மா சோமகாந்தன் ஆகியோருக்கு கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்படும்.

மேலும் இவ்விழாவில் 2018 ஆம்  ஆண்டு வெளிவந்த சிங்கள தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவந்த நாவல் சிறுகதைகவிதை  மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நாவல்சிறுகதைகவிதைமொழிபெயர்ப்பு என பல்துறைச் சார்ந்த சிறந்த  நூல்களுக்கு கொடகே விருதுகள் வழங்கப்படும்.No comments