ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் புதிய தலைவராக மெளலவி ஷாஜஹான் பலாஹி தெரிவு.

ஏ.எல்.டீன் பைறூஸ்.

ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் 2019 பொதுச்சபை மற்றும் புதிய நிருவாக சபைக்கூட்டம் கடந்த
(05-07-2019 வெள்ளி)  இஷா தொழுகையின் பின் காத்தான்குடி மஸ்ஜிதுஷ் ஷுஹதாப் பள்ளியில் நடைபெற்றது.

அமைப்பின் புதிய தலைவராக மெளலவி ஹாபிழ் HM.ஷாஜஹான் பலாஹி BA, JP தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைப்பின் புதிய செயலாளராக மெளலவி MHM.மன்சூர் பலாஹி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களாக

உபதலைவர்களாக மெளலவி,முப்தி SAM.அனஸ் றஷாதி,மெளலவி,ஹாபிழ்  MA. மின்ஹாஜுதீன் பலாஹி,
உபசெயலாளர் மெளலவி,அல்-ஹாஜ் MMM.அக்ரம் பலாஹி
பொருளாளா்- மெளலவி,அல்-ஹாஜ்  KLM அனீஸ் பலாஹி JP,உப பொருளாளா்  மெளலவி ,அல்-ஹாஜ் MAM. புர்ஹானுதீன் பலாஹி

*கெளரவ உறுப்பினா்களாக.

1-மெளலவி, அல்-ஹாஜ் MHM.இக்பால் பலாஹி.
2-மெளலவி KMM.மன்சூர்  பலாஹி JP
3-மெளலவி ALM.சயீத் பலாஹி JP
4-மெளலவி AL.செய்யது புஹாரி பலாஹி JP
5-மெளலவி,அல்-ஹாஜ் MMM.ஹஜ்ஜி முஹம்மது கியாதி
5-மெளலவி அல்ஹாஜ் AL. நூர்தீன் பலாஹி
6-மெளலவி, ஹாபிழ். MSM.ஸம்றான் ஹக்கானி
7-மெளலவி,அல்-ஹாஜ் AL.ஆதம் லெப்பை முஸ்தபா பலாஹி JP
8-மெளலவி MIM.மஹ்மூத் லெலப்பை பலாஹி
9-மெளலவி, ஹாபிழ்  MA.பெளஸான் ஷா்கி
10-மெளலவி, ஹாபிழ்  MM.றூஹுல்ஹக் றஹ்மானி
11-மெளலவி MMM.நழீம் மஜீதி
12-மெளலவி, ஹாபிழ் MA.காலித் ஹஸன் பலாஹி JP.


*கெளரவ ஆலோசகர்கள்*

1-மெளலவி,அல்-ஹாஜ் SM.அலியாா் பலாஹி JP
2-மெளலவி,அல்-ஹாஜ் AAHM.முஸ்தபா பஹ்ஜி
3-மெளலவி,அல்-MYஅப்துர் ரஸ்ஸாக் பலாஹி JP
4-மெளலவி,அல்-ஹாஜ்.A. மனாப்தீன் பலாஹி BA.HONS
5-மெளலவி,அல்-ஹாஜ் PM. அபூபக்கர் பலாஹி
5-மெளலவி,முப்தி MM. றிபாஸ் இஸ்லாஹி ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.