பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை ஒன்லைன் மூலம் பெறும் வசதிகள்

பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை ஒன்லைன் மூலம் பெறும் வசதிகள்

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஒன்லைன் முறையின் கீழ் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதன் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை வீட்டுக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.  2001ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கும், உயர் தரப் பரீட்சைக்கும் தோற்றிய மாணவர்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.


பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.so/l.news

No comments