தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தேசிய புலனாய்வுப்பிரின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments