வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (27) மாலை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.


 
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் கௌரவ எறான் விக்ரமரத்ன,  பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments