தாக்குதல் நடத்திய எவருடைய உடல் பாகங்களை காத்தான்குடி மண்ணில் புதைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது


கடந்த 21ந்திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய எவருடைய உடல் பாகங்களையும் காத்தான்குடி மண்ணில் புதைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM.அஸ்பர் JP தெரிவிப்பு.

No comments