மூவின மக்களின் செல்வாக்கினைப் பெற்றுவரும் இளம் முஸ்லிம் பாராளாளு மன்ற உறுப்பினர் இம்ரான்மூவின மக்களின் செல்வாக்கினைப் பெற்றது மாத்திரமின்றி  அம்மக்களுக்காக பணியாற்றி வரும் இளம் முஸ்லிம் பாராளாளு மன்ற உறுப்பினர்  இம்ரான் மஹ்றூப் திருகோணமலை நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் சரத் லோரன்ஸ், கிண்ணியா நகர பிதா கௌரவ நளீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


No comments