புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ரஷீட் காலமானார்

புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ரஷீட் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (05) கலந்துகொண்டார் இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments