பாராளுமன்ற தெரிவிற் குழு முன் சாட்சியமளிக்க வருமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அழைப்பு


பாராளுமன்ற தெரிவிற் குழு முன் (20.06.2019 வியாழன்) இன்று பி.ப. 02.00 மணிக்கு சாட்சியமளிக்க வருமாறு  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

CTJ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியமளிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக கைது செய்யப்பட வேண்டியவர்களில் அப்துர்ராசிக் என்பவரும் ஒருவர் என மேல் மாகான ஆளுநர் அசாத்சாலி கூறிிவரும் நிலைையில் நாளை இடம் பெறவுள்ள சாட்சியமளிப்பு எவ்வாறு அமையப் போகின்றது என பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.


No comments