காத்தான்குடி தனியார் கல்வி நிலையங்களின் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பு


காத்தான்குடியில் இயங்கி வரும் சகல தனியார் வகுப்பு நிலையங்களின் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பு நகர முதல்வர் SHM.அஸ்பர் தலைமையில் இன்று (5) ஞாயிறு காலை 9.00 மணிக்கு காத்தான்குடி நகரசபையில் இடம் பெற்றது.


இதன் போது காத்தான்குடி நகரசபை உறுப்பின்கள், பிரதேச கல்வி பணிப்பாளர், கல்வி நிலையங்களின் நிருவாகிகள் உட்பட பலரும் கலந்து கொன்டதுடனர்.
No comments