ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடி நடவடிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் சோதனை நடவடிக்கையின் போது பயங்கரவாதத்துடன்    தொடர்பில்லாத அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் அவர்களை அவசரமாக விடுவிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள கட்சியின் உயர் பீடம் திர்மானித்துள்ளது.

அதனடிப்படையில்  நீங்கள் செய்ய வேண்டியது என்ன.........?

உங்கள் உறவுகள் யாராவது கைது செய்யப்பட்டிருப்பின் அவர் தொடர்பான விபரங்களுடன் உங்கள் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரை அவசரமாக தொடர்பு கொள்ளவும்

No comments