இராணுவத்தின் பொது மன்னிப்பு காலம் நீடிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது மன்னிப்பு காலம் 2019 மே 17ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் இந்த மாதம் 10ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 3ம் திகதி வரை சேவையில் 6000 பேர் மீண்டும் இணைந்துள்ளனர்.

No comments