ஷங்ரீலா தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் கொல்லபபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சஹ்ரான் ஹாசீமின் மகள், சகோதரி மற்றும் சஹ்ரானின் மனைவி ஆகியோரின் உயிரி மாதிரிகளைக் கொண்டு இந்த மரபணு பரிசோதனைகள் சில நாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள உயர் அதிகாரியொருவர் u.

இந்த மரபணு குறித்த விசாரணை அறிக்கை இன்றைய தினம் குற்ற புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Sor/tawin

No comments