ஜனாதிபதியின் கிழக்கு விஜயம்

பாதுகாப்பு படையினரால் சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போது தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுகளை வெடிக்கச்செய்த இல்லத்தை (12) புதன் மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் பார்வையிட்டார்.

இதன் போது ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறையினர், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

No comments