பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம்


கடந்த  உயிர்த்த ஞாயிறு  இடம்பெற்ற  பயங்கரவாத  தாக்குதலில் சேதமடைந்த  மட்டக்களப்பு சியோன்  தேவாலயத்தை  பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (03.05.2019 வெள்ளி) மட்டக்களப்புக்கு விஜயம்.


இதன் போது ஸ்ரீ லங்கா  கிறிஸ்தவ சங்க அருட்தந்தை   பிரின்ஸ்,  மட்டகளப்பு சியோன் தேவாலய  பிரதம மதகுரு  ரொஷான் மகேஷ்,    அருட்தந்தைகள்,  உள்நாட்டு அலுவல்கள்   அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித்  மத்தும பண்டார, . உல்லாசத்துரை   அபிவிருத்தி  வனவிலங்கு  மற்றும் கிறிஸ்தவ  சமய அலுவல்கள் அமைச்சர்  ஜோன் அமரதுங்க, நிதி இராஜாங்க அமைச்சர்  இரான் விக்ரமரத்தன,


பாராளுமன்ர் உரறுப்பினர்  காவிந்த ஜெயவார்தன,  தேசிய கொள்கை  பொருளாததார அபிவிருத்தி  மீள்  குடியேற்ற  புனர்வாழ்வு  வட மாகான  அபிவிருத்தி  மற்றும்  இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்  வி சிவஞானஜோதி, பாதிப்பு  அலுவலக பணிப்பாளர்  ஆனந்த  விஜெபால  உற்பட  அரசியல்  பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கே. எச்.லசந்த குனவர்தன

No comments