காத்தான்குடி பிரதான வீதி சமிக்கை விளக்குத்தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது

காத்தான்குடி பிரதான வீதி, குட்வின் சந்தியில் அமைக்கப்பட்ட சமிக்கை விளக்குத்தொகுதி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  வினால் உத்தியோகபூர்வமாக இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments