வெளிநாட்டவர் இருவர் கைது


அவிசாவளை பொலிஸ் பிரிவின் உக்வத்த பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த இரண்டு நைஜீரிய பிரஜைகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments