முகத்தை மறைக்காது தலையை மூடிவரும் பெண்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருகின்ற  முஸ்லிம் பெண்கள்  விடயத்தில் முகத்தை மறைக்காத விதத்தில்  தலையை மாத்திரம் மறைக்கும் ஆடைகள் அணிந்து வருகின்றவர்களை  சங்கடங்களுக்கு உட்படுத்துவதனை தவிர்க்கும் விதத்தில்  செயல்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பணிக்கப் பட்டுள்ளனர்.

No comments