கிழக்கு மாகாண பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் ஆளுனர் ஹிஸ்புல்லா தலைமையில் இன்று இடம்பெற்றது


கிழக்கு மாகாண பாதுகாப்பு சம்பந்தமான  சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (03) வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுனர்  செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் MLAM.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


No comments