முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - 31 பேருக்கு பிணை

அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

No comments