பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய 3 முஸ்லிம் நபர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

 |

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வழங்கிய மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்க காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது,

அதேபோன்று  குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று காவல் துறை அதிகாரிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments