பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்.பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை  UPFA    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (18) சந்தித்தார். 

இரண்டு  நாடுகளுக்குமிடையிலான  பல்வேறு விடயங்களை பேசிக் கொண்டதுடன் பிரதம மந்திரி ஹசீனாவின் பிராந்திய அரசியலைப் பற்றி அவர் அறிந்த கொண்டதுடன்  பங்களாதேஷில் வறுமை ஒழிப்புக்கான தனது கடப்பாட்டுக்கு அவர் குறிப்பாக ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார். 

  

No comments