சிரேஷ்ட ஊடகவியலாளர் FM பைரூஸ் காலமானார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னால் செயலாளர், தினகரன் பத்திரிகையின் மிக நீண்டகால பத்திரிகையாளரும் நாடறிந்த சமூக சேவையாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான கொழும்பை சேர்ந்த FM பைரூஸ் காலமானார்கள்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் (14/04/2019 ஞாயிறு) இன்று மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து குப்பியாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments