காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசீர்தீன் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

ஏ.எல்.டீன் பைரூஸ் 

எதிர் வரும் புனித ரமழான் காலங்களில் பேன வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் , நோன்பு திறக்கும் போது நுகரப்படும்  கஞ்சி, சிற்றுண்டிகள், பானங்கள், மற்றும் ஏனைய உணவுகள் விற்பனை தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றினை காத்தான்குடி  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்    UL. நசீர்தீன் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க.,,,,,,,,,,,,,,No comments