நாட்டின் தேசிய நலன்கருதி சமூக வலைத்தளங்கள் யாவும் முடக்கம்


இன்று (21.04.2019 ஞாயிறு) நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து,  நாட்டின் தேசிய நலன்கருதி   சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வட்ஸ்அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

No comments